கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் கம்புலி தாலுகா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கிருந்த புதரிலிருந்து ஒரு பாம்பு இவரை கடித்துள்ளது. பின்னர் அந்த பாம்பை பிடித்த இளைஞன் அந்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் ஒரு […]
