Categories
மாநில செய்திகள்

பெரியார் சிலைக்கு கீழுள்ள…… கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரும் மனு…. தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடவுள் மறுப்பு, சுயமரியாதை மற்றும் பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு தளங்களில் தீவிரமாக இயங்கக்கூடிய ஈ.வே.ராமசாமி பெரியாரின் சிலைகள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் […]

Categories

Tech |