டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆன அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இருப்பதாவது, இந்தியாவில் புதியதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் போன்றோரது உருவங்களை இடம்பெற செய்யவேண்டும் என மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கேட்டுகொள்கிறேன் என வலியுறுத்தி இருக்கிறார். நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையெனில் சில சமயங்களில் அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. இதன் காரணமாக புதியதாக வெளியிடப்படும் ரூபாய் […]
