சென்னையை சேர்ந்த பேராசிரியர் எம்.தெய்வநாயகம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவற்றில் , தமிழகம் முழுதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள்இல்லை என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் உதவிபுரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பெரியார் சிலைகளில் கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை […]
