Categories
தேசிய செய்திகள்

Alert: உடனே இந்த Apps-களை டெலிட் பண்ணுங்க… அதிர்ச்சி சம்பவம்…!!!

பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடும் ஒன்பது செயலிகளை டாக்டர் வெப்ஸ் மால்வேர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் பயன்படுத்துகின்றன. இவர்கள் அனைவரும் ஃபேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற இணைய வசதிகளை பயன்படுத்துகின்றனர். இதில் இணைய மோசடி மற்றும் தனிப்பட்ட தரவின் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கண்டுபிடித்து கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து அவற்றை அதிரடியாக நீக்கி கொண்டு வருகின்றது. அதேபோல் தற்போது பேஸ்புக் […]

Categories
தேசிய செய்திகள்

முகநூலில் கடவுச்சொல்லை திருடும் செயலிகள் நீக்கம்… கூகுள் நிறுவனம் அதிரடி…!!!

முகநூல் பக்கத்தில் இருந்து மக்களின் கடவுச்சொற்களை திருடிய காரணத்திற்காக ஒன்பது செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவருமே முகநூல் பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர். தங்களது போட்டோக்கள், ஸ்டோரி, வீடியோ என்று அனைத்தையும் முகநூல் பக்கங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த முகநூல் பக்கங்களை பயன்படுத்தும் அனைவரும் அதற்கு கடவுச்சொல் என்ற அமைப்பை போட்டு வைத்திருப்பார்கள். ஏனென்றால் யாரும் தேவையில்லாமல் அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இவ்வாறு […]

Categories

Tech |