அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் கடாவர் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் அமலாபால். இவர் மலையாள இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் கடாவர் படத்தில் நடித்துள்ளார். இதில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதியிருக்கும் […]
