ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மாவட்டம் வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீனவப் பெண்கள் அப்பகுதியில் கிடைக்கும் கடல்பாசியை சேகரித்து அதை விற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் வடக்கு பகுதியை சேர்ந்த சந்திரா என்ற 45 வயது பெண் நேற்று முன்தினம் கடல் பாசி சேகரிக்க சென்றார். அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் […]
