கொரோனாவை அடுத்து தற்போது கடல் நோய் ஒன்று பரவி வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பேரழிவை ஏற்படுத்தி,பொதுமக்களை பயமுறுத்தி வரும் நிலையில், இப்போது புதிய நோய்கள் பரவி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பொலிவியாவில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலை தொடர்ந்து இப்பொழுது ஆப்பிரிக்க நாடான செனகலின் தலைநகரான டைகரில் மர்மமான கடல் நோய் ஒன்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலில் மீன்களை பிடிக்க போகும் மீனவர்களுக்கு தொடர்ந்து நோய் பரவி வரும் நிலையில் […]
