கடல் நீர் மட்டும் ஏன் இவ்வளவு உப்பாக இருக்கிறது என்று நீங்கள் அனைவரும் சிந்தித்திருப்பீர்கள்? இதோ அதற்கான பதிலை பார்க்கலாம். கடல்நீர் உப்பாக இருக்க காரணம் என்னவென்றால்,நிலத்தில் விழும் மழை நீரில் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் சிறிதளவு கலக்கின்றது. அதனால் மழைநீர், சிறிதளவு கார்பானிக் அமில தன்மையை அடைகின்றது. சிறிதளவு அமிலத்தன்மை உடைய மழைநீர் பாறைகளின் மீது கடந்து வரும்போது பாறைகளை அழிக்கின்றது. இந்த நிகழ்வின் போது ஏற்படும் வேதி மாற்றத்தால் மின்னூட்டம் பெற்ற […]
