Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தொடர்ந்து உள்வாங்கும் கடல்” 6-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்ட மிதவைக் கப்பல்…. வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்கள்….!!!!!

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்றும் 3-வது நாளாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனையடுத்து மும்பையில் இருந்து  சென்னை எண்ணூர் துறைமுகம் செல்ல வந்த மிதவைக் கப்பல் 6-வது நாளாக தென் கடல் […]

Categories

Tech |