மேற்கு ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ரஞ்சன் பேடிங் மற்றும் சபித்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதனிடையே ரஞ்சன் தனது வீட்டிற்கு கடல் ஆமையை கொண்டு வந்துள்ளார். ஆமை இறைச்சியை தனது மனைவியை சமைக்க சொன்னார்.ஆனால் கறி சமைக்கும் போது சிறிது கருகிப்போனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரஞ்சன் தனது மனைவியை கொடூரமாக தாக்கி விட்டு மயக்கம் அடைந்து விழுந்த நிலையில் அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் உடலை […]
