ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் 50கிலோ கொண்ட கடல் ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் குதிரை, கடல் பசு என 3000க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனையடுத்து தனுஷ்கோடி பகுதியில் உள்ள எம்.ஆர். சத்திரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை 50 கிலோ கடலாமை கரையோரம் […]
