தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் அரிதான கடற்பசு இனத்தையும், வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்காக மன்னார் வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என்று நமது தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய 448 சதுர கிலோமீட்டர் பாக் விரிகுடாவில் கடல்பசு பாதுகாப்பாக அறிவித்து சுற்றுச்சூழல், காலநிலை […]
