தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் நாளை முதல் 18-ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும். குமரி கடல் பகுதியில் மணிக்கு 45 […]
