இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்திற்குமே ஏத்த ஒரு சைடிஷ் தான்கடலை மாவு சட்னி. அது கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படுவதாகும். அதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். கடலை மாவு சட்னி செய்ய தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் […]
