கடலை உருண்டை செய்ய தேவையான பொருட்கள்: வேர்கடலை – 2 கப் வெல்லம் – 1 கப் தண்ணீர் – 1/2 கப் நெய் – சிறிது செய்முறை: முதலில் அடுப்பில் அகலமான வாணலியை வைத்து அதில் வேர்கடலையை போட்டு நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லம் போட்டு […]
