செடிகளுக்கு இடையே இருந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புழம்பட்டி பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலைத் தோட்டத்தில் பெண் ஒருவர் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடிரென செடிகளுக்கு இடையே சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட அந்த பெண் செடிகளுக்கு இடையே சென்று பார்த்தபோது சிறுத்தை குட்டி ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]
