மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருநிலா கிராமத்தில் பெரியசாமி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி அதே பகுதியில் வசிக்கும் பழனிமுத்து(37), வேலு(70) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். இந்நிலையில் கொரக்காவடி பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் […]
