திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷிற்கு பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கு மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ்(55) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் செப்டம்பர் 19-ஆம் தேதி வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர் தொழிற்சாலையில் மர்மமான முறையில் உயிர்யிழந்துள்ளார். இதுகுறித்து காடாம்புலியூர் மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற நேரத்தில் அவரது மகனும் தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி இவ்வழக்கினை […]
