மெக்சிக்கோவில் கடலுக்கடியில் ஏற்பட்ட வெடிப்பால் எரிமலை வெடிப்பை போன்று கடல்நீரில் தீ கொப்பளித்துக்கொண்டிருந்தது. மெக்சிக்கோ வளைகுடாவில்அமைந்திருக்கும் அந்நாட்டின் நிறுவனமான பெமெக்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வயலின் அருகே கடலுக்கடியில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தீ கொளுத்துவிட்டு எரிய தொடங்கியது . இந்த விபத்து கடலுக்கடியில் உள்ள பைப் லைனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எரிவாயு கசிவு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 கப்பல்களைக் கொண்டு எரிந்து […]
