பாம்பன் தூக்குபாலத்தை கடக்க முயற்சி செய்த விசைப்படகு திடீரென பலத்தில் மோதி கடலில் மூழ்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்காக மண்டபம் தெற்கு துறைமுக கடல் பகுதியிலிருந்து வந்த 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வரிசையாக நின்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் தூக்கு பாலத்தை திறப்பதற்குள் மண்டபம் பகுதியை சேர்ந்த அஜ்மல் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகு மூலம் தூக்குப் பாலத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது படகின் மேல்பகுதி தூக்கு பாலத்தின் மீது […]
