Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட துளை… கடலில் தத்தளித்த… நால்வர்… சரியான நேரத்தில் உதவிய மீனவர்கள்…!!

கடலில் விசைப்படகு மூழ்கியதால் தத்தளித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் காஜாமைதீன், முகமது அபுபக்கர், என்ராஜ் மற்றும் அசாருதீன் ஆகிய நான்கு மீனவர்கள் அர்ஜுனன் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இதனையடுத்து நால்வரும் மீன்பிடித்து கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் வந்த விசைப்படகில் சிறு துளை ஏற்பட்டதால் தண்ணீர் படகுக்குள் புகுந்தது. இதனால் சிறிது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நல்லவேளை வந்தாங்க… கடலில் தத்தளித்த மீனவர்… “லைப் ஜாக்கெட்” கொடுத்த இலங்கை கடற்படை..!!

நாகையில் 12 மணி நேரமாக கடலில் தத்தளித்த மீனவரை இலங்கை கடற்படையினர் “லைப் ஜாக்கெட்” கொடுத்து காப்பாற்றியது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினம் பகுதியில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நாகப்பட்டினத்தில் உள்ள கோடியக்கரை பகுதிக்கு 7 பேரை அழைத்துக்கொண்டு மீன்பிடிக்க இரவு நேரத்தில் சென்றுள்ளார். இதையடுத்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சின்னப்பன் எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அவருடன் […]

Categories

Tech |