கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 1300 வருடங்களாக கடலின் அடியிலிருந்து வெளியில் தெரிந்து கொண்டிருக்கும் குச்சிகள் தொடர்புடைய ரகசியம் தெரிய வந்திருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் என்ற தீவில் கடல் தண்ணீரை தாண்டி வெளியில் ஆயிரக்கணக்கில் குச்சிகள் பல வருடங்களாக தெரிந்து கொண்டிருக்கிறது. இது வரலாற்றாளர்களுக்கு, குழப்பமாக இருந்து வந்தது. அதாவது அப்பகுதியில் தண்ணீரின் அளவு குறையும் சமயத்தில் கடலினுள் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குச்சிகள் வெளியில் தெரியும். இந்நிலையில், அது […]
