கடலின் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் பவளப்பாறைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மாலத்தீவு, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, இந்தியா, இந்தோனேசியா, பிஜி உள்ளிட்ட கடல் பகுதிகள் கவின்மிகு பவளப் பாறைகள் நிறைந்த பகுதிகளாக திகழ்கிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாண கடல் பகுதியில் உலகிலேயே மிக நீளமான பவள பாறை உள்ளது. “கிரேட் பேரியர் பவளப்பாறை” என்றழைக்கப்படும் இந்த பவளப்பாறை சுமார் 2,300 கிலோ மீட்டர் வரை பரவி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் தமிழகத்தில் […]
