கடற்படை வீரரின் சடலமானது கப்பல் தளத்தில் இருந்து அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தளத்தில் ராயல் கடற்படை வீரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது கடந்த வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நடந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவசர சேவைகள் கப்பல் தளத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஸ்காட்லாந்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதில் “இறப்பிற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக […]
