Categories
மாநில செய்திகள்

அழிந்து வரும் உயிரினம்…. ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை….!!!!

தமிழக அரசு ரூ.5 கோடியை மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக திகழும் கடற்பசுவை பாதுகாப்பதற்காக தமிழக அரசு மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கள ஆய்வு நடத்த ரூ.25 லட்சத்தை முதல் கட்டமாக ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அனுமதிக்காக […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. இது என்னது…? இவ்ளோ பெருசா இருக்கு… வலையில் சிக்கியதை கடலில் விட்ட மீனவர்கள்…!!!

மன்னார் வளைகுடாவில் மீனவர்களின் வலையில் அரிய வகையான கடல்பசு மாட்டிய நிலையில், அதனை மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டிருக்கிறார்கள். கடலில் மாசு அதிகரித்ததால் கடலுக்கு அடியில் வளரக்கூடிய புற்கள் அழிந்து கொண்டிருக்கிறது. இதனால் அவற்றை உண்டு வாழக்கூடிய கடல் பசுக்களும் விரைவாக அழிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மன்னார் வளைகுடாவில் சுமார் 200-க்கும் குறைந்த கடல் பசுக்கள் தான் இருக்கிறது. எனவே அவை வாழக்கூடிய இடங்களில் கடல் புற்களை வளர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், வனத்துறை கடல் […]

Categories

Tech |