பிரதமர் மோடி பிறந்தநாள் மற்றும் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை பஸ் ஸ்டாண்ட் நகர் ஆள்காட் மெமோரியல் பள்ளியிலிருந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அனிதா பால்துரை கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை […]
