அமெரிக்காவில் கடற்கரையில் திடீரென்று விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் கடற்கரையில் ஒரு விமானம் வேகமாக தரையிறங்க முயற்சித்து கடலுக்குள் விழுந்துள்ளது. அப்போது அதிகமான மக்கள் கடற்கரையிலும் கடலிலும் இருந்துள்ளனர். எனினும் நல்லவேளையாக ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. https://videos.metro.co.uk/video/met/2021/04/18/3946773011109296537/640x360_MP4_3946773011109296537.mp4 அதாவது கடந்த சனிக்கிழமை அன்று பேட்ரிக் விமானப்படை தளத்திற்கு அருகில் coca கடற்கரை விமான கண்காட்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் இந்த […]
