ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலைகள் வீசி வருவதால் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகின்றது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் போன்ற பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. இங்கு கடும் வெப்பம் காரணமாக பல பகுதிகளில் வெப்பக்காற்று வீசி வருகின்றது. மேலும் வெப்ப அலையின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப்பத்தை தணிக்க மக்கள் […]
