தூத்துக்குடி கடற்கரையில் கால் எலும்புகள் மடங்கிய நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ரோச் பூங்கா அருகில் சதுப்புநிலக் காட்டுப் பகுதியில் ஒரு எலும்பு கூடு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எலும்புக்கூடு கிடந்த இடத்தை பார்வையிட்டனர். அதில் ஒருவர் கால் எலும்பு மடங்கிய நிலையிலும், டவுசர் அணிந்த நிலையிலும் எலும்புக்கூடு கிடந்துள்ளது. மேலும் சில இடத்தில் மட்டும் லேசாக மக்கிய நிலையில் சதை […]
