நான் பேரம் பேசியதை ஸ்டாலின் நிரூபிக்கவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவேன் என்று கடம்பூர் ராஜு விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஆளுமை தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரையொருவர் […]
