செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ, இங்கிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பிறகு யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அண்ணா திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார், அதற்கு பிறகு எந்த முடிவாக வேண்டுமானாலும் இருக்கலாம், சசிகலாவுடன் சேரலாம், திமுகவுடன் சேரலாம். யார் கூட வேண்டுமானாலும் சேரலாம். ஏனென்றால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடைய நிலைப்பாட்டை பற்றி நாங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது, அவர் எந்த நிலைப்பாடு அவருக்கு சரியாக இருக்கிறதோ, […]
