2ஜி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில் ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். 2ஜி வழக்கு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து திமுகவின் ஆ.ராசா பேசினார். அவர் 2ஜி வழக்கில் தன் மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாததால் இதுபற்றி முதல்வர் பழனிசாமி உடன் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக கூறினார். இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு என்ற செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “2ஜி வழக்கு கட்டாயம் […]
