Categories
மாவட்ட செய்திகள்

கடம்பூர் மலைப்பகுதி… 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்…!!!

கடம்பூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருக்கும் போது கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் வாழும் குன்றி பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரின் மனைவி சிவகாமி  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அவருடைய உறவினர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து செய்தியை தெரிவித்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வந்து இவரை ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது டி.என்.பாளையத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் சென்று கொண்டிருக்கும்போது சிவகாமிக்கு […]

Categories
மாநில செய்திகள்

கடம்பூர் ராஜு மீதான வழக்கு…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!!

முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜு மீது இருந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கடம்பூர் ராஜு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் இந்த மனுவை ஏற்று கடம்பூர் ராஜு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. ஆங்காங்கே தோன்றிய அருவிகள்…. போட்டோ எடுத்த வாகன ஓட்டிகள்….!!

கடம்பூர் மலைப்பாதையில் தேன்றிய சிறு சிறு அருவிகள் முன்பு நின்று வாகன ஓட்டிகள் செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் மலைப்பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றது. கடந்த சில நாட்களாக அந்த மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதி முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறு […]

Categories

Tech |