மோட்டார் சைக்கிளில் சென்ற போது கடப்பாரை உடலில் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உப்புத்துறை பாளையம் பகுதியில் தன்னாசியப்பன் என்பவர் வருகிறார். இவருக்கு வீரமலை என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி தேவிகா என்ற மனைவி உள்ளார். இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொங்கூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வீரமலை தேங்காய் உரிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் […]
