ஒரு மிஸ்டுகால் மூலமாக வாடிக்கையாளர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் சிறப்பு திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிஸ்டுகால் மூலமாக தனிப்பட்ட கடன்களை வழங்க தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரடிட் தனிநபர் கடன் சேவை உடனடி தனிநபர் கடனை பெற முடியும். அதற்கு […]
