இந்தியாவில் மீண்டும் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திடீரென்று ஏற்பட்ட கொரோனா பாதிப்பு லட்சக்கணக்கான மக்களை பாதித்தது. அப்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பல பேர் உயிரிழந்தனர். இதனிடையில் கொரோனா சிகிச்சைக்கே லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் செலவிட வேண்டியதாக இருந்தது. தற்போது கொரொன பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் உஷாராகியுள்ளனர். […]
