நாட்டில் பொது மக்களுக்கு கடன் வழங்கி வரும் அரசு,தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் ஏஜெண்டுகளை நியமனம் செய்து அதன் மூலமாக கடனை வசூல் செய்து வருகின்றன. ஆனால் அந்த ஏஜெண்டுகள் சிலர் கடன் வாங்கி அவர்களை தவறாக பேசுவதும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வருவதும் நடந்து வருகின்றது. அதனால் கடன் வாங்கியவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதையடுத்து ஏஜெண்டுகள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி […]
