தமிழகத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் வங்கிகள் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கி வருகிறது. இதில் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியானது 91 வருடங்களாக இயங்கி கொண்டு வருகிறது. அதாவது இந்த வங்கியானது 1930-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இயங்கி வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி சென்னையில் மட்டும் 71 கிளைகளை கொண்டு உள்ளது. இந்த வங்கி மூலமாக குறைந்த வட்டியில் நகை கடன்களை பெற முடியும். மேலும் இந்த வங்கி மூலமாக பல்வேறு வகையான […]
