கடன் பெற்று தருவதாக கூறி மகளிர் குழுக்களிடம் 4 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் ஆட்சியரிடம் புகார் கொடுத்தார்கள். மக்கள் தங்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக திடீரென நிதி நெருக்கடி ஏற்படும் பொழுது தொழிலுக்காக உள்ளிட்ட காரணங்களுக்காக கடன் வாங்குகின்றார்கள். இதை சிலர் சாதகமாக பயன்படுத்தி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து விடுகின்றார்கள். அந்த வகையில் நாமக்கல் அருகே உள்ள ரெட்டிபட்டியை சேர்ந்த பெண்கள் […]
