Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படி பண்ணலாமா… மனைவியை தாக்கிய கணவர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மனைவியை சூலுக்கியால் தாக்கிய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரணம் கிராமத்தில் கண்ணன் – சல்பா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு பரத் என்ற மகனும், பிரியதர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் இருவரும் வீட்டிலேயே ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்து கடன் பிரச்சினை ஏற்பட்டு ஹோட்டலை இழுத்து மூடியுள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவி […]

Categories

Tech |