மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மய்சால் பகுதி அம்பிகா நகரில் வசித்து வந்தவர் மாணிக் எல்லப்பா. இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் மற்றொரு வீட்டில் இவரது தம்பி போபட் எல்லப்பா, பள்ளிக்கூட ஆசிரியராக உள்ளார். இவர்கள் வசித்து வந்த வீடுகள் நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் […]
