2022ஆம் ஆண்டில் ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் கடன் பத்திரங்கள் மூலம் மட்டுமே 8.45 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 2022ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இணைக்கப்பட்டுள்ள மொத்தம் கடன் வாங்கவேண்டிய இலக்கான 14.95 லட்சம் கோடியில் இது 56.5% ஆகும். இதற்காக 32 ஆயிரம் கோடி முதல் 33 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பத்திரங்களை ஏலம் […]
