செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டிணம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் இறந்துவிட்டார் இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றார்கள். மகன் சுந்தரமூர்த்தி அதே பகுதியில் உள்ள கடையில் கணக்கு எழுதும் பணியை செய்து வந்தார். மேலும் அவருடைய குடும்ப செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகவும் சில மாதங்களாக வேலையில்லாத காரணத்தினால் கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் அவர் எழுதிய கடிதம் சிக்கி […]
