டிஜிட்டல் கடன் செயலிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் நீங்கள் ஒருசில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடன் செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு நிதிமோசடிக்கும் பலியாகாமல் இருக்க பின்வரும் வழிமுறைகளை கவனத்தில் வைத்துகொள்ளுங்கள். # சட்டவிரோத அப்ளிகேஷன்களை நீங்கள் நிறுவியதும், உங்களது தனிப்பட்ட தரவுகளான தொடர்பு பட்டியல், புகைப்பட தொகுப்பு மற்றும் கேமரா ஆகியவற்றிற்கான அணுகலை அவை கோருகிறது. ஆகவே உங்களது தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமையை சமரசம் செய்யக்கூடிய பயன்பாடுகளை எப்போதும் தவிர்க்க […]
