கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முஹம்மது பாவா. இவர் தொழிலில் நஷ்டம் அடைந்த காரணத்தினால் தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணத்திற்காகவும் வாங்கிய 50 லட்சம் ரூபாயை கட்ட முடியாமல் கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்துள்ளார். எனவே கடனை அடைப்பதற்காக வீட்டை விற்க முடிவு செய்த அவர் அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளார். அப்போது வீடு விற்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக முகமது பாவாவின் ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்துள்ளதாக தகவல் […]
