ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இரண்டு நாள் பயணமாக உத்திரபிரதேசம் சென்று இருக்கின்றார். பிஜ்னோரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ரயில் பயணிகளுக்கு 55 சதவிகித கடன் சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசும்போது ரயில்வேக்கு நூறு ரூபாய் செலவாகிறது என்றால் வெறும் 45 ரூபாய் மட்டுமே பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகின்றது. இது கடந்த வருடம் மட்டும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைக்காக மத்திய அரசு 62,000 கோடி செலவிட்டு இருக்கிறது என […]
