ரஷ்யா, அமெரிக்க வங்கியில் பெற்ற கடனை கடைசி தேதி முடியப்போகும் கடைசி நிமிடத்தில் திரும்ப செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நிதி அமைச்சக அதிகாரிகள், ரஷ்யா பெற்ற கடனை மீண்டும் செலுத்தி விட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் எந்த வங்கியில் செலுத்தினார்கள், எவ்வளவு தொகை போன்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பே, அமெரிக்க நாட்டின் ஜேபிமோா்கன் சேஸ் என்ற வங்கிக்கு கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதிக்கு முன்பாக 64.9 கோடி டாலரை ரஷ்யா செலுத்த தயாராக […]
