கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரை சேர்ந்த சொள என்னும் இளம்பெண் ஒருவர் ஹூ என்பவரை சந்தித்துள்ளார். அவர்களது முதல் சந்திப்பிலேயே காதல் வந்துவிட்டது. ஒருவரை ஒருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் 35 லட்சம் பணத்தை வாங்க மறுத்தது மட்டுமல்லாமல் தன்னுடைய வருங்கால கணவரின் 21 லட்சம் கடனையும் அடைத்துள்ளார். அந்த இளம் பெண் இது குறித்து பேசும்போது, “காதலில் பணம் முக்கியம் […]
