அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை உரிமையாளரின் அனுமதி இல்லாமல் தனது போலி ஆவணம் தயாரித்து மனைவியின் பெயருக்கு மாற்றிய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா தேவி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அப்போது பிளான் ஏரியில் அமைந்திருக்கும் தனது வீட்டிற்கு வந்து […]
